அயோத்தி, தாஜ்மகால் பாதுகாப்புக்கு ரு. 16.77 கோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வளாத்தில் தீவிரவாதிகள் தாக்குல் நடத்தியதைதொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு ரு. 16.77 கோடி ஒதுக்கியுள்ளது.
இங்கு நவீன மெடல் டிடெக்டர் கருவிகள் பொறுத்தப்பட உள்ளன. இதே போல் மதுரா, வாரணாசி, தாஜ்மகால்ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய அரசின் உயர்மட்ட ஆய்வு குழுவினரின் சிபாரிசின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிக்கவும், கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கவும், உயர் ரககேமராக்களை பொறுத்தவும், பதட்டமான பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் ரூ. 19.91 கோடிஒதுக்கப்பட்டுள்லது.
இதே போல் மதுரா, வாரணாசி, தாஜ்மகால் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு பலப்படுத்துவது என டெல்லியில் நடந்தஉயர் மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications