நானும் ஒரு விவசாயி: ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உழவர் மாநாட்டைத் தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
என்னை பொறுத்தவரையில் நான் ஒரு விவசாயி. எந்த படிவத்திலும் உங்களது தொழில் என்ன என்றுகேட்கப்படும் இடத்தில் நான் விவசாயம் என்று தான் குறிப்பிடுவேன். இதை சொல்வதில் பெருமிதம்அடைகிறேன்.நீரிலே முத்தெடுக்காமல் நிலத்திலே முத்தெடுத்து உலகுக்கு உணவளிக்கும் உன்னத தொழில் தான் விவசாயம்.இதை செய்யும் விவசாயிகள் கடவுள் கண்டெடுத்த தொழிலாளிகள்.
கவிதையை என்னைப்போன்ற பாமரர்கள் படைக்க முடியும், ஆனால் மலர்களை ஆண்டவனால் மட்டுமே படைக்கமுடியும் என்றான் வங்கக் கவிஞன் தாகூர்.
அதுபோல ஆயிரமாயிரம் பயிர் செடிகளை படைக்கும் விவசாயிகள் உண்மையில் தெய்வங்கள்.
இன்று நான் அறிவித்துள்ள விவசாய பாதுகாப்பு திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக மேற்கொள்ளப்படும்முழுமையான திட்டம் என்று சொல்வதில் பெருமையடைகிறேன் என்றார் ஜெயலலிதா.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications