ரேடியோ, டிவிக்கு மீண்டும் லைசென்ஸ்!
சென்னை:
பிரசார் பாரதி அமைப்பின் நிதி நிலைமையை சீரமைப்பதற்கு ரேடியோ, தொலைக்கட்சிகளுக்கு மீண்டும் லைசென்ஸ்கட்டணம் வசூலிக்கலாமா என மத்திய அரசு யோசித்து வருகிறது.
இது பற்றி மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறியதாவது:அகில இந்திய வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்களின் நிதி நிலைமையை சீரமைப்பதற்கு வானொலி,தொலைக்காட்சி பெட்டிகளுக்கு மீண்டும் உரிமக் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முடியாவிட்டால் டி.வி, வானொலி வாங்குவோரிடம் ஒரு முறையாவது வரிவசூலிக்கலாம் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.
பொது நிறுவனங்களாகிய பிரசார் பாரதிக்கு ஆகும் செலவை கட்டுபடுத்த மக்கள் பங்களிப்பை பெறுவதில் தவறுஇல்லை. இந்த நடைமுறை இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் அமலில் உள்ளன.
நிதி விவகாரத்தில் தன்னிறைவு பெறும் வரை பிரசார் பாரதிக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யும். இந்தநிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் 1,200 கோடி நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. விளம்பர வருமானம் வந்தாலும்இந்த நிலைமை நீடிக்கிறது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications