கராத்தே: சென்னை மாநகராட்சி மன்றத்தை கலைக்க அரசு முடிவு?
சென்னை:
துணை மேயர் தியாகராஜன் தலைமறைவாகிவிட்ட நிலையில், சென்னை மாநகராட்சி மன்றத்தையே கலைத்துவிடலாமா என்று தமிழக அரசு யோசித்து வருவதாகத் தெரிகிறது.
போயஸ் தோட்டத்தின் அடுத்த டார்கெட் ஆகிவிட்ட கராத்தேவை துணை மேயர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்தலாம் என அதிமுக தலைமை முதலில் யோசித்தது.ஆனால், திமுக கூட்டணி கவுன்சிலர்களுடன் சுயேச்சைகளும் அதிருப்தி அதிமுக கவுன்சிலர்களும் கராத்தே ஆதரவு கவுன்சிலர்களும் கைகோர்த்துவிட்டால் அதிமுக தரப்பில் நிறுத்தப்படுபவர் வெல்வது கடினம் என்று தெரிய வந்துள்ளது.
அதிமுகவுக்கு வெற்றி நிச்சயமில்லை என்ற நிலையில் கராத்தேவைத் தூக்கிவிட்டு அந்தப் பதவிக்கு புதிதாக தேர்தல் நடத்தும் தைரியத்தில் அரசு இல்லை என்று தெரிகிறது.
இதையடுத்து மாநகராட்சி மன்றத்தையே கலைத்துவிடலாமா என்று அதிமுக தலைமை யோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. பெரும்பலான கவுன்சிலர்களும் அதிகாரிகளும் மாநகராட்சி மன்றம் கலைக்கப்படலாம் என்றே கருதுகின்றனர்.
அதிமுகவின் வசம் உள்ள சென்னை மாநகராட்சிக் கலைக்கப்படும் என்ற தகவலால் திமுக பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications