மதுரையில் உ..பி. கொள்ளையர்கள் 3 பேர் கைது: நகைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் வியாபாரியிடம் இருந்து நகைப் பெட்டியைப் பறித்துக் கொண்டு ஓடிய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரைபோலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.பகல் நேரங்களில் வீடுகளில் துணி விற்பது மாதிரி வந்து நோட்டம் பார்க்கும் இவர்கள் இரவில் அந்த வீடுகளில் கொள்ளைஅடித்து வந்துள்ளனர்.
இந் நிலையில் கடந்த மாதம் சென்னையில் இருந்து மதுரைக்கு பஸ்சில் வந்த ஒரு வியாபாரியை இந்த மூவரும் பிடித்துச்சென்றனர். ஒரு இடத்தில் வைத்து அவரது பெட்டியைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். அதில் நகைகள் இருந்தன.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 3 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகை மீட்கப்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications