ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பொதுமக்களின் வசதிக்காக தென்னக ரயில்வே தனது அதிகாரிகளின்பெயர்கள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அறிவித்துள்ளது.
அரசு துறை செயல்பாடுகளில் ஒளிவு மறைவற்ற தன்மையை ஏற்படுத்தவும், விவரங்களை பொதுமக்கள் தெளிவாகஅறிந்து கொள்ளவும், தகவல் உரிமை சட்டத்தின் அடிப்படையில் தென் மண்டல மற்றும் கோட்ட அதிகாரிகளின்விவரங்களை ரயில்வே அறிவித்துள்ளது.அதன் விவரம்:
மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமார் 044-25355475
மக்கள் தொடர்பு அதிகாரி எம். அமரேந்திரா 044-25355305
உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பி. நாகேஸ்வரராவ் 044- 25352830
உதவி மக்கள் தொடர்பு அதிகாரி அற்புதம் 044-25352116
மேல் முறையீட்டு அதிகாரி கோபிநாதன் நாயர் 044 -25353743
மேல் முறையீட்டு அதிகாரி செல்வராஜ் 044-25351136
இந்த ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்வே குறித்த பொதுவான தகவல்களை மக்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications