ஹைதராபாத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை மையம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சுனாமி மற்றும் இயற்கை சீற்றங்கள் குறித்த முன்னெச்சரிக்கை செய்ய ஹைதராபாத்தில் புதிய அறிவிப்பு மையம்அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2007ம் ஆண்டு செப்டம்பரில் இது செயல்படத் தொடங்கும்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடந்த பொருளாதார வெளியுறவுத்துறை அமைச்சர்கள்கூட்டத்தில் இந்த முன்னெச்சரிக்கை மையம் அமைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரு. 125 கோடி செலவில் ஹைதராபாத்தில் இந்த மையம் அமைக்கப்படும். இந்திய தேசிய கடல் தகவல் மையம்என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மையம் நாட்டின் கடற்கரைகளில் இருந்து 100 கி.மீ. சுற்றளவில் கடலில்ஏற்படும் இயற்கை மாற்றங்களை 5 நிமிடங்களில் தெரிவிக்கும்.
ஏற்கனவே இது போன்ற மையங்கள் ஜப்பான் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications