திருத்தப்படுகிறது இந்திய போலீஸ் சட்டம்
டெல்லி:
இந்திய போலீஸ் சட்டத்தை திருத்த புதிய மசோதா கொண்டு வரப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில்மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் கூறியுள்ளார்.
மாநில காவல்துறை டிஐஜிகள் 3 நாள் மாநாட்டில் கலந்து கொண்ட சிவராஜ் பட்டீல் பேசியதாவதுஇந்தியாவில் சத்தீஷ்கர், பீகார், ஜார்கண்ட், மராட்டியம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் உள்பட 13 மாநிலங்கள்இந்திய மாவோயிஸ்ட், நக்சலைட்டு தீவிரவாத இயக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
தீவிரவாத இயக்கங்கள் மீது கடுமையான போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். நக்சலைட்டு இயக்கம் உள்நாட்டுபாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானது என்பதை கருத்தில் கொண்டு தீவிரவாதத்தை அடக்க கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
தற்போது நடைமுறையில் இருந்து வரும் போலீஸ் சட்டம் 150 ஆண்டுகளுக்கு முந்தியது ஆகும். இதை மாற்றிஅமைக்க வேண்டியது அவசியமாகும். இது பற்றி ஆய்வு நடத்தி அரசுக்க அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுஅமைக்கப்படும்.
இவர்கள் தரும் அறிக்கையை அடிப்படையாக கொண்டு போலீஸ் சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில்தாக்கல் செய்யப்படும்.
இதேபோல் காவல் துறை பணியாளர் தேர்வுக்கான விதிமுறைகளும் மாற்றப்படும் என்றார் பாட்டீல்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications