சிவகாசி: பட்டாசு ஆலை தீ விபத்தில் ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் பலியானார்.
சிவாகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் புஸ்வானம் தயாரிப்பதற்காக 2 தொழிலாளிகள் மருந்து நிரப்பிக்கொண்டிருந்த போது திடீரென்று தீப்பற்றியது.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த 2 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஒருவர் சிகிச்சைபலனளிக்காமல் செத்தார். பலத்த காயமடைந்த மற்றொருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications