உலக செஸ் போட்டி: ஆனந்த் வெற்றி
Subscribe to Oneindia Tamil
சான் லூயிஸ்:
உலக செஸ் போட்டியின் 8வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.
அர்ஜென்டினாவில் உள்ள சான் லூயிஸ் நகரில் நடந்து வரும் செஸ் போட்டியின் 8 வது சுற்று ஆட்டத்தில் இந்தியகிராண்ட் மாஸ்டர் ஆனந்த், ஹங்கேரி நாட்டின் கிராண்ட் மாஸ்டர் ஜூடித் போல்கரை 62 காய் நகர்த்தலுக்கு பின்வென்றார்.












Click it and Unblock the Notifications