இந்த ஆண்டும் அரசே நெல் கொள்முதல்: ஜெ. அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாக வாங்குவதற்கு இந்த ஆண்டும் நெல் கொள்முதல் நிலையங்கள்திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளின் நலன் கருதி 2002 ம் ஆண்டு முதல் அமலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்படிதமிழ்நாடு நுகர்பொருள் வாணிகக் கழகத்தால் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து நீர் தேக்கங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால்பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டும் நெல் உற்பத்தி அதிக அளவில்இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டும் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள்திறக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதில் ஏ ரக நெல் மூட்டை ரூ. 600க்கும், சாதாரண நெல் ரூ. 570க்கும் கொள்முதல் செய்யப்படும் எனஅறிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications