For Daily Alerts
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
செங்கல்பட்டு:
இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு நீதிபதி அக்பர் அலிமுன்னிலையில் விசாரணைக்கு வந்த போது அப்பு, ரகு, சுந்தரேச அய்யர் உள்பட 2 பேர் ஆஜரானார்கள். ஆனால்ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆஜராகவில்லை.
அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2 சங்கராச்சாரியர்களும் நவராத்திரி பூஜையில் ஈடுபட்டுள்ளதால்நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என்று தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |