பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட சோனியா, பிரதமர்
சண்டீகர்:
வட இந்தியாவைத் தாக்கிய நிலநடுக்கத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்ற காங்கிரஸ்முதல்வர்கள் கூட்டம் பாதிக்கப்பட்டது.
சண்டீகரில் நேற்று முதல் நடந்து வரும் இக் கூட்டத்தில் சோனியா, மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த 15முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.பஞ்சாப் பவனில் நடந்து வரும் இந்த மாநாட்டில் இன்று காலை பிரதமர் உரையாற்றி முடித்துவிட்டு 9.22 மணிக்கு தனது இருக்கைக்குத்திரும்பியபோது நில நடுக்கம் தாக்கியது. இதையடுத்து சோனியாவையும் பிரதமரையும் அதிகாரிகள் உடனடியாக அந்த கட்டடத்தில்இருந்து வெளியே கொண்டு சென்றனர்.
திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்ட அவர்கள், நில நடுக்கம் நின்ற பின், சில நிமிடங்களில் உள்ளே அழைத்துச் சென்றனர். இதையடுத்துமீண்டும் கூட்டம் தொடங்கியது.
ஆனால், நில நடுக்கத்தையடுத்து அனைத்து மாநில முதல்வர்களையும் தங்களது மாநிலங்களுக்கு விரையுமாறு சோனியா உத்தரவிட்டார்.
அதே போல உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அங்கிருந்தபடியே டெல்லியில் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நில நடுக்க மீட்புப்பணிகளை ஒருங்கிணைக்க உயர் அதிகாரிகள் கொண்ட செல்லை அமைத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications