சென்னை, குமரியில் தொடரும் கடல் கொந்தளிப்பு: படகு போக்குவரத்து நிறுத்தம்
சென்னை:
சென்னை, குமரியில் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர் கடலோர பகுதிகளில் இன்று 6வது நாளாக கடல் கொந்தளிப்பு எற்பட்டுஅலைகள் ஆக்ரோஷமாக வந்து கரையில் மோதின. இந்திரா காந்தி குப்பத்தில்ல தடுப்பு சுவர்களையும் தாண்டிகடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து வருகிறது.இதனால் இங்கு வாழும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அன்னை சிவகாமி நகர் உள்படபல்வேறு கடலோரப் பகுதி மக்கள் சமுதாய நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் கடல் கொந்தளிப்பால் பல மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
கடல் கொந்தளிப்பால் ஊருக்குள் புகுந்த தண்ணீரை திருவொற்றியூர் நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
அதே போல கன்னியாகுமரியிலும் இரண்டாவது நாளாக கடலில் கொந்தளிப்பு காணப்படுகிறது. நேற்றுகொந்தளிப்பு மிக அதிகமாக இருந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
இன்றும் அலைகள் மிக வேகத்தில் வீசி வருகின்றன. இதனால் படகு போக்குவரத்து இன்றும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 படகுகளை அலைகள் கவிழ்த்தியடித்தன. இதையடுத்து அந்த மீனவர்கள்பத்திரமாக நீந்தி கரைசேர்ந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications