நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம்: தெண்டுல்கர்
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக, ஒற்றுமையாக உள்ளோம் என்று தெண்டுல்கர்கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கிரேக் சேப்பல், கேப்டன் கங்குலி இடையே மோதல் எற்பட்டு இருரையும்கிரிக்கெட் வாரியம் அழைத்து பேசியது. இதில் சமரசம் ஏற்பட்டது.இந் நிலையில் இந்திய அணி இந்த மாத இறுதியில் இலங்கை அணியுடன் மோத உள்ளது.
இச் சூழலில் வீரர் சச்சின் தெண்டுல்கர் மும்பையில் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்திய அணி வீரர்களும், பயிற்சியாளர் சேப்பலும் ஒன்றாக உள்ளனர். இந்த ஒற்றுமை வரும் காலங்களிலும்தொடரும். அணியினர் ஒரே குடும்பம் போல் உள்ளனர். குடும்ப உறுப்பினர்களில் கருத்து வேறுபாடு இருப்பதுஇயல்பு.
அதற்காக அணியில் ஒற்றுமை இல்லை என்று கூற முடியாது. எல்லா வீரர்களும் அணியின் வெற்றியையேவிரும்புகிறார்கள். அணிக்கு ஒரு நிரந்தரமான மானேஜர் தேவை. அவர் வீரர்களின் பேச்சை அறிந்துகொள்வதுடன், தவறான செய்தி வருவதையும் தடுக்க முடியும்.
என் உடல் நலம் நன்றாக தேறியுள்ளது. இனி வரும் போட்டிகளில் நான் கலந்து கொண்டு விளையாடுவேன்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications