வள்ளுவரை கிண்டலடித்த எஸ்.எஸ்.சந்திரன்
சென்னை:
திருவள்ளுவர் சிலையை பற்றி கேவலமாக பேசிய அதிமுக எம்பி எஸ்.எஸ்.சந்திரனுக்கு கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய எஸ்.எஸ். சந்திரன் வழக்கமான தனது பாணியில், வாயை கோணலாக்கிக் கொண்டுதிருவள்ளுவர் சிலையை கிண்டலடித்துப் பேசினார்.அவர் கூறுகையில், கன்னியாகுமரியில் இடுப்பை வளைச்சுகிட்டு திருவள்ளுவர் சிலை இருக்கு. அந்த சிலையைபார்க்கிற வெளிநாட்டுக்காரன், " இதென்ன அனுமார் சிலையா? வாலைக் காணோமே என்று கேட்பான் என்றார்.
எஸ்.எஸ்.சந்திரனின் இந்த நாற வாய் பேச்சுக்கு கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.
முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன் கூறுகையில், தமிழ் இன, மொழி இல்லாதவர்கள் தான் வள்ளுவரைகிண்டல் செய்வார்கள். இது நச்சுப்பிரச்சாரம் என்றார்.
கவிஞர் மு.மேத்தா கூறுகையில், குரங்குகள் மலர்களை பற்றி பேசக்கூடாது. திருவள்ளுவரை பற்றி பேசுவதற்குசமூக யோக்கியதை வேண்டும். எஸ்.எஸ்.சந்திரன் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.
கவிஞர் அறிவுமதி கூறுகையில், ஒரு குடிகார மகன் உச்ச போதையில் தன் தாயின் முகத்தில் காறித் துப்பியதற்குசமமானது இந்த எச்சில் வார்த்தைகள் என்றார் வேதனையுடன்.
நாய் வால் நிமிருமா?, எஸ்.எஸ்.சந்திரன் திருந்துவாரா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications