மின் கட்டண உயர்வால் மில்களுக்கு பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில் துறையினருக்கு பல பிரச்சினைகளை உருவாக்குகிறது என்பதுஉண்மைதான் என்று மத்திய ஜவுளி அமைச்சக இணைச் செயலாளர் கதிர்தராய் தெரிவித்தார்.
தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தின் 30வது தொழில் கருத்தரங்கு விழாவில் கலந்து கொண்டு அவர்பேசியதாவதுஇந்தியாவில் ஜவுளி மில்களுக்கு மின் கட்டணம் கூடுதலாக உள்ளது. இதனால் மில்களுக்கு பல பிரச்சினைகள்ஏற்படுவது உண்மை.
நவீன எந்திரங்களால் மின் சார உற்பத்திக்கு கூடுதல் செலவாகிறது. எனவே நாமும் மின்சாரத்தை அதிக விலைக்குவாங்க வேண்டியுள்ளது. மின் கட்டணம் குறித்து விரைவில் மத்திய அரசு புதிய முடிவெடுக்கும்.
சீனா போன்ற நாடுகளில் ஒரு யூனிட் மின்சாரம் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில் நாம் ஒரு யூனிட்மின்சாரத்தை ரூ. 4க்கு வாங்கி அதை பயன்படுத்துகிறோம். இதனால் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications