நிலநடுக்கத்துக்கு பாகிஸ்தானில் 30,000 பேர் பலி
இஸ்லாமாபாத்:
நேற்று ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்துக்கு பாகிஸ்தானில் மட்டும் 30,000 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. இதில் 25,000சாவுகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடந்திருப்பதாக அந்நாட்டு தனியார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆவர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இவர்கள்பலியாகியுள்ளனர். இங்கு பெரும்பாலான கிராமங்கள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன.இந்த நில நடுக்கத்தால் 55,000 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால்இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே மீட்புப் பணியில் பாகிஸ்தான் ராணுவமும் போலீசாரும் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் இடிந்துவிழுந்த 19 மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 82 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளில் பாகிஸ்தானுக்கு உதவ ஐ.நா. தனது குழுவையும் அனுப்பி வைத்துள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங்,பாகிஸ்தானுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications