உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம்: காஷ்மீருக்கு ரூ. 100 கோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காஷ்மீரில் நில நடுக்கத்தால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றுபிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
இந்த நிவாரண தொகை பிரதமர் தேசிய நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படும்.நில நடுக்கத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் முதல்வர் மாநாட்டை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினர் பிரதமரும்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்.
இதையடுத்து பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் நில நடுக்கத்தால்ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் காஷ்மீருக்கு உடனடியாக ரூ. 100 கோடி நிவாரண உதவி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மத்தியஅரசு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications