பாரிஸ்: ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
பாரிஸ்:
பாரிசின் ஈபிள் டவருக்கும் பிற முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் அந்த நகரில் பெரும் பரபரப்புநிலவுகிறது.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து ஈபிள் டவரில் இருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.காரே டே லியோன், கரே மெளன்ட்பர்னாஸ் ஆகிய ரயில் நிலையங்களிலும் ஈபிள் டவரிலும் லக்ஸம்பர்க் தோட்டத்திலும்குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசியில் மிரட்டல்கள் வந்தன.
இதையடுத்து இந்த மூன்று இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், குண்டுகள் ஏதும் சிக்கவில்லை.












Click it and Unblock the Notifications