சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து 9 பேர் எஸ்கேப்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 9 சிறுவர்கள் ஜன்னல் கம்பியை உடைத்துத் தப்பிவிட்டனர்.
இந்த சீர்திருத்தப் பள்ளியில் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 20 பேர்தங்கியுள்ளனர்.இவர்களில் 9 பேர் நேற்று இரவு ஜன்னல் கம்பிகளை உடைத்து தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் பலனாக, மத்திய பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த 5 சிறுவர்கள் போலீஸாரிடம் பிடிபட்டனர். மற்ற 4 பேரையும்தேடும் முயற்சியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications