மதுரை: பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்து 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ந்ததில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள அய்வத்தனேந்தல் அய்யனார் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் விழா புதன்கிழமைகொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த செளராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர்கோவிலுக்கு வந்தனர்.அவனியாபுரம்-விமான நிலைய சாலையில் அவர்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த ஒரு மணல்லாரி பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் ராமச்சந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மகேஸ்வரி, யமுனாராணி, மாலதிஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications