நோக்கியா நிறுவனத்தால் 2,000 பேருக்கு வேலை: தயாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே நோக்கியா செல்போன் நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என மத்தியதொலை தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.
இந்த ஆலையின் கட்டுப்பான பணிகளை பார்வையிட்ட பின்பு அவர் கூறியதாவதுஅடுத் ஆண்டு முதல் இந்நிறுவனத்தின் உற்பத்தி தொடங்கும். இந்த விழாவில் மன்மோகன் சிங், பின்லாந்துநாட்டின் பிரதமர், சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்பார்கள்.
இதுதவிர ப்ளக்ஸ்டிரானிக்ஸ், எரிக்ஸன், மோட்டோரோலா போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் சென்னையில்தொழில் தொடங்க உள்ளன.
முதலில் வெளிநாட்டில் இருந்து பாகங்கள் கொண்டு வந்து செல்போன்கள்தயாரிக்கப்படும், பிறகு படிப்படியாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். இந்த தொழிற்சாலைநிறுவப்படுவதால் 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications