விஜய்காந்த் கட்சியின் அவைத் தலைவரானார் பண்ருட்டி
சென்னை:
நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர்பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடந்த விழாவில் பிறந்தது தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி.கட்சியின் தலைவராக விஜயகாந்த்தும், பொதுச் செயலாளராக ராமுவசந்தனும் இருப்பார்கள் என அப்போதுஅறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை ராமு வசந்தன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாளராக ஆர். சுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில துணை செயலாளராக பார்த்தசாரதி, மாநிலதலைமை நிலைய செயலாளராக அனகை முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக ஈரோடு வி.சி.சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரே ஈரோடுமாவட்டத் தலைவராகவும் இருப்பார். மணிமாறன் வழக்கறிஞர் பிரிவு தலைவராக செயல்படுவார்.
தேர்தல் ஆணையம் பரிசீலனை:
இதற்கிடையே விஜயகாந்த்தின் கட்சியின் பெயரை பதிவு செய்வது குறித்து நவம்பர் மாத இறுதியில் தேர்தல்ஆணையம் பரிசீலனை செய்யும் எனத் தெரிகிறது.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக இந்த மாத தொடக்கத்தில் டெல்லிசென்றார்.
அங்கு தேர்தல் ஆணையத்தில் கடந்த 7ம் தேதி கட்சியைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொடுத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications