சென்னை கிட்டங்கியில் வெடி விபத்து: 2 பேர் பலி- 5 பேர் கதி என்ன?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் பழைய தகரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்தில்அருகில் இருந்த குடிசைப் பகுதியைச் சேர்ந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 5 பேரின் நிலை என்னவென்றுதெரியவில்லை.
ஜாபர்கான்பேட்டை அம்மன் தெருவில் பழைய தகரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கி உள்ளது. இங்கு இன்று காலைதிடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.இதில் அந்தக் கட்டடமே இடிந்து தரைமட்டமானது. அந்த அளவுக்கு அந்த வெடியின் தாக்கம் இருந்தது.
இதில் கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த குடிசைகள் மீது விழுந்தது.
இதில் 5 குழந்தைகள், 2 பெரியவர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும்காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு 2 பேரின் உடல்களை மீட்டனர். மற்றவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை.
தகரக் கிட்டங்கியில் எதற்காக வெடி பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications