ஆடிட்டர் வழக்கு: ஜெயேந்திரருக்கு நீதிமன்றம் கண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் வரும் 27ம் தேதி ஜெயேந்திரர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சென்னை முதலாவதுகூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் சங்கர மட பக்தரான ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை முதலாவது கூடுதல்செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி செல்வக்குமார் முன்னியிைல் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் தவிர மற்ற அனைவரும் ஆஜராகியிருந்தனர்.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் சார்பில் அவர்களது வழக்கறிஞர் தினகர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், ஜெயேந்திரருக்கு உடல் நலம் சரியில்லை. ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். எனவே நேரில்ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால் அந்த மனுவை இன்றைக்கு மட்டும் ஏற்பதாக தெரிவித்த நீதிபதி வரும் 27ம் தேதி இருவரும் கண்டிப்பாக ஆஜராகவேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications