பெண் போலீஸிடம் ஆபாச சைகை: 2 குழந்தைகளுக்கு அப்பா கைது
சென்னை:
சென்னை கொரட்டூர் ரெயில் நிலையத்தில், மாறு வேடத்தில் இருந்த பெண் காவலரிடம் தனது மர்ம உறுப்பைகாட்டி ஆபாசமாக நடந்து கொண்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.
கொரட்டூர் ரெயில் நிலையத்திற்கு வரும் கல்லூரி, பள்ளி மாணவிகளிடம் அதிக அளவில் ஈவ் டீசிங் நடப்பதாகபோலீஸாருக்கு புகார்கள் வந்தன.இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சர்தார் தலைமையில், 5 பெண் காவலர்கள், 5 ஆண் காவலர்கள் அடங்கியதனிப்படை அமைக்கப்பட்டது. இந்த போலீஸ் படை, மாறு வேடத்தில் கொரட்டூர் ரெயில் நிலையத்தில் தினசரிரோந்து சென்றது.
புதன்கிழமை மாலை போலீஸார் மாறு வேடத்தில் ரெயில் நிலையத்தில் உலவிக் கொண்டிருந்தனர். அப்போதுபெண் காவலர் ஒருவரிடம், லுங்கி கட்டிய நடுத்தர வயது நபர் ஒருவர் வந்தார்.
அவர் ஆபாச சைகை காட்டி அந்த பெண் காவலருக்கு அதிர்ச்சியூட்டினார். இதையடுத்து அருகில் நின்றுகொண்டிருந்த மற்ற காவலர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், திருமணமாகி 2 குழந்தைகள்உள்ளதும் தெரியவந்தது.
தொடர்ந்து இதுபோல ஈவ் டீசிங் மற்றும் ஆபாசமாக நடந்து கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications