தமிழக சட்டசபைக்கு ஏப்ரலில் தேர்தல்?
டெல்லி:
தமிழகம் உள்ளிட்ட 5 மாதிஞூல சட்டசபைகளுக்கு 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் திடத்த தேர்தல் ஆணையம்தீவிரமாக படீஞூசீலித்து வருவதாகத் தெரிகிறது.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுவை, அசாம் ஆகிய மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டுமுடிவடைகின்றன.இந் நிலையில் சில மாநில சட்டசபைகள் முன்கூட்டியே கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஐந்துமாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
எனவே ஐந்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. அது அனேகமாக ஏப்ரல்மாதக் கடைசி அல்லது மே மாதத் தொடக்கமாக இருக்கக் கூடும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபையில் ஆயுட்காலம் மே மாதம் வரை உள்ளது.
ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அது முடிய ஒரு மாதம்ஆகலாம். பிப்ரவரி மாதம் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வினியோகிக்கப்படும்.
மார்ச் மாதம் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகள் நடக்கும். எனவே அந்த நேரததில் தேர்தல் நடத்த வேண்டாம் என முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதனால் ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எப்படி இருப்பினும் மே 3வது வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு, தமிழகத்தில் புதிய சட்டசபையும் அமைக்கப்பட்டு விடும்என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications