குஷ்புவுக்கு எதிராக ஒரு வழக்கு தள்ளுபடி
செஞ்சி:
நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெண்களின் கற்பு குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்புவை தண்டிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும்25க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.அதேபோல, விழுப்புரம் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வசுந்தரா தேவி செஞ்சி குற்றவியல் நீதிமன்றத்தில்ஒரு வழக்கு தொடர்ந்தார். கடந்த 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்குவந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜீவானந்தம், நடிகை குஷ்பு பத்திரிகைக்கு பேட்டியில் கூறியுள்ளது அவரது சொந்தக்கருத்து. இதனால் சமூகத்தை அவர் புண்படுத்தியுள்ளார் என கருத முடியாது.
மேலும், குஷ்புவின் கருத்தினால் மனுதாரர் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை தெளிவாகவிளக்கவில்லை.
இதை தவிர, இந்த விவகாரம் செஞ்சி நீதிமன்ற எல்லைக்குள் நடக்கவில்லை. எனவே மனுதாரரின் மனுவைதள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக வசுந்தரா தேவிதெவித்துள்ளார்.
குஷ்புவுக்கு எதிரான வழக்கு ஒன்று முதல் முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications