ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு பெண் பூனைகள்
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா, உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோருக்கு பெண் கருப்புப் பூனை பாதுகாப்பு அளிக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இசட் வகை பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் முக்கியத் தலைவர்களுக்கு கருப்புப் பூனைப் பாதுகாப்பை மத்திய அரசு அளித்துவருகிறது.ஆண் அதிரடிப்படை வீரர்களைக் கொண்ட இந்த கமாண்டோ படைக்கு கருப்புப் பூனைப் படை (பிளாக் கேட்ஸ்) என்ற செல்லப்பெயர் உண்டு.
முதல் முறையாக பெண் கமாண்டோக்களைக் கொண்ட கருப்புப் பூனைப் படையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த பெண்கமாண்டோக்களுக்கு டெல்லி, தேசிய பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 12 வீராங்கனைகளுக்கு இந்த கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு வழங்கப்படுவதைப் போலவேஅனைத்துப் பயிற்சிகளும் இந்தப் பெண் கமாண்டோக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி முடிந்து பணிக்குத் தயாராக உள்ள இவர்களை, முதல்வர் ஜெயலலிதா, மாயாவதி ஆகியோருக்கு பாதுகாப்பாக அமர்த்தமத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆண் கமாண்டோக்களுடன் சேர்த்துஇவர்களும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர்.
விரைவில் இந்த பெண் கருப்புப் பூனை வீராங்கனைகள் சென்னைக்கு வந்து முதல்வரின் பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்துகொள்ள உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications