நாளை அபூர்வ சந்திரகிரகணம்: அபூர்வ சந்திரகிரகணம்
சென்னை:
நாளை மாலை அபூர்வ சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதை சென்னை உள்ளிட்ட நகரங்களில் பார்க்கலாம்.
சந்திரகிரகணமும், சூரிய கிரகணமும் வழக்கமாக ஆறுமாத இடைவெளியில் வரும். தற்போது ஒரே மாதத்தில்கிரகணங்கள் வருவது குறித்து ஜோதிட, விஞ்ஞான ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3ம் தேதி அன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. நாளை மாலை (திங்கட்கிழமை) சந்திர கிரகணம் நிகழவுள்ளது.இவ்வாறு இரண்டு கிரகணங்களும் ஒரே மாதத்தில் இதற்கு முன் 180 ஆண்டுகளுக்கு முன்புதான் நிகழ்ந்துள்ளது.
நாளை சந்திர கிரகணம் ரேவதி நட்சத்திரத்தின் மீனம், மேஷ ராசியில் 5வது ஜாமத்தில் நிகழ்கிறது. மாலை 5.04மணிக்கு தொடங்கி 6.03க்கு நிறைவு பெறுகிறது.
திருப்பதி கோவிலில் நாளை மதியம் 12 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை கிரகணத்தை முன்னிட்டுநடைசாற்றப்படுகிறது. இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் நடை சாற்றப்படுகிறது.
தமிழக முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள் ஆகம விதிப்படி சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை நடைசாற்றப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications