குமுதம் இதழ் எரிப்பு : பா.ம.க எம்.எல்.ஏ. கைது
கோவை:
கோவை மற்றும் ஈரோட்டில் குமுதம் வார இதழை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சுனாமி நிவாரண நிதி குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆந்திராவை சேர்ந்த பத்திரிகையாளர் சுபாஷ்சந்திரன்எழுதியுள்ள கட்டுரையில்,
"ஐயோவென்று அலறி, உலகத்தில் எங்கோ இருக்கிற மனிதாபிமானிகள் கொடுக்கும் பணத்தை, இங்கேபாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படாமலேயே முடக்கி வைப்பது எவ்வளவு பெரிய துரோகம்.
இதில் ஒடுக்கப்பட்ட சமூகமான மீனவ மற்றும் தலித் சமுதாயத்தினருக்கு மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணிராமதாஸ் பெரிய துரோகம் செய்து விட்டார்.
அன்புமணி ராமதாஸ் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிலுவை சங்கம் சுனாமி நிவாரண நிதியைபயன்படுத்தப்படவேயில்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 250 பாமக தொண்டர்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
இதில் ஈரோட்டில் பாமக எம்.எல்.ஏ கிருஷ்ணன் தலைமையில் 20 தொண்டர்கள் கூடி குமுதம் இதழ்களைஎரித்தனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் அந்தியூர், சத்தியமங்கலம், பவானி, கோபி ஆகிய மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகதொண்டர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications