இன்று அதிமுகவின் 34வது ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக தோற்றுவிக்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆனதையொட்டி கட்சித் தலைமையகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வரும்,அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.
திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். கடந்த 1972ம் ஆண்டில் அதிமுகவைத் தோற்றுவித்தார். தற்போது 33ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது அதிமுக.இதையொட்டி இன்று காலை சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில்முதல்வர் ஜெயலலிதா தலைமையில் விழா நபைைெறுகிறது.
அந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்துஅனைவருக்கும் இனிப்புகளை வழங்குகிறார்.
தொடர்ந்து 34வது ஆண்டு விழா மலரை வெளியிடுகிறார். பின்னர் அதிமுகவைச் சேர்ந்த பலருக்கு நிதியுதவிகளை வழங்குகிறார்.
34வது ஆண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் வரும் 23ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அதிமுகவினர் ஏற்பாடுசெய்துள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications