மணிசங்கரை முற்றுகையிட்ட மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
பூம்புகார்:
தஞ்சை மாவட்டம் பூம்புகார் அருகே மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யரை முற்றுகையிட்டு மீனவர்களும்,மீனவப் பெண்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பூம்புகார் அருகே உள்ள வாணகி கிராமத்தில் 150 மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்தது.
இதில் மணிசங்கர அய்யர் பங்கேற்று மீனவர்களுக்கு இலவச மீன்பிடி வலைகளை வழங்கினார். அப்போது மீனவர்களும்,பெண்களும் மணிசங்கர அய்யரை நோக்கி வந்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில்இறங்கினர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. நீண்ட நேரமாக முற்றுகைப் போராட்டம் நடந்ததால், மணிசங்கர அய்யர் காங்கிரஸ்தொண்டர்களால் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications