காஷ்மீரில் கல்வியமைச்சர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் கல்வித்துறை இணையமைச்சர் குலாம் நபி லோன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முதல்வர் முப்தி முகம்மதுவின் பிடிபி கட்சியைச் சேர்ந்த நபி அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். மிகவும் பாதுகாப்புமிகுந்க துல்சிபாக் பகுதியில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் காஷ்மீரில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.ஏகப்பட்ட குண்டுகள், துப்பாக்கிகளுடன் இரு தீவிரவாதிகள் முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவான முகம்மத் யூசுப்தாரிகமியின் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி சுட்டனர்.
இதையடுத்து அங்கிருந்து தப்பிய இரு தீவிரவாதிகளும் அருகில் இருந்த குலாம் நபி லோனின் வீட்டுக்குள் நுழைந்துவெடிகுண்டுகளை வீசினர். கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் குலாம் நபி லோன் கொல்லப்பட்டார்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு ராணுவ வீரர்களும்ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர்.
இன்னொரு தீவிரவாதி தப்பிவிட்டான். இத் தாக்குதலுக்கு அல்-மன்சூரியான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications