இன்டர்போல் உதவியுடன் பிரபாகரனை கைது செய்ய முயற்சி: சிபிஐ இயக்குனர் தகவல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைஇந்தியாவுக்குக் கொண்டு வர இன்டர்போல் உதவியை சிபிஐ நாடியுள்ளதாக சிபிஐ இயக்குனர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.மதுரை வந்த மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான பிரபாகரன்,உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஆகியோரைக் கைது செய்வதில் தாமதம் நிலவுவது உண்மைதான்.
அவர்கள் இருவரையும் இந்தியாவுக்குக் கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதற்காக இன்டர்போல்உதவியையும் சிபிஐ நாடியுள்ளது.
இதேபோல தாவூத் இப்ராகிமையும் இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மிஸ்ரா.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications