சபரிமலை: புதிய நம்பூதிரியாக சுகுமாரன் தேர்வு
சபரிமலை:
சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் மேல் சாந்தியாக எம்.சுகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1ம் தேதி முதல் தை மாதம் 5ம் தேதி வரைநடைபெறும் மண்டல பூஜை-மகர விளக்கு பூஜையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிவருவார்கள்.அப்போது சுவாமிக்கு பூஜை செய்ய ஆண்டுதோறும் புதிதாக சபரிமலைக்கு மேல் சாந்தி தேர்வு செய்யப்படுவதுவழக்கம்.
கேரள அறநிலையத்துறை அமைச்சர் வேணுகோபால், கோவில் நிாவாகத் தலைவர் ராமன்நாயர் ஆகியோர்முன்னிலையில் நடந்த குலுக்கல் முறை தேர்தல் நடைபெற்றது. இதில் புதிய நம்பூதிரியாக சுகுமாரன் தேர்வுசெய்யப்பட்டார்.
53 வயதாகும் சுகுமாரன் நம்பூதிரி திருச்சூர் திருவலம்பாடி கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருகிறார்.இனி அவர் சபரிமலை கோவிலில் 1 ஆண்டு மேல் சாந்தியாக இருப்பார்.
மேலும் சபரிமலையில் மண்டல பூஜை வழக்கமாக டிசம்பர் 26ம் தேதி முடிவடைந்து மீண்டும் ஜனவரி 1ம் தேதிநடை திறப்பது வழக்கம். இநத் ஆண்டு முதல் டிசம்பர் 30ம் தேதி மாலை 5.30 மணிக்கே மகர ஜோதியை முன்னிட்டுநடை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications