நவம்பர் 2ல் பர்னாலா ஓய்வு: யார் புதிய கவர்னர்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வருகிற நவம்பர் 2ம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். புதியகவர்னராக யாரை நியமிப்பது என்று மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது.
கவர்னர் பர்னாலா ஏற்கனவே 1990ம் ஆண்டில் தமிழக கவர்னராக பணியாற்றினார். அப்போது திமுக அரசுக்குஎதிராக அறிக்கை கொடுக்க அவர் மறுத்ததால் மத்திய அரசாங்கத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பதவியைராஜினாமா செய்தார்.இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர் 1996ம் ஆண்டு முதல் 1998 வரை மத்தியமந்திரியாக பதவி வகித்தார். அவர் உத்ராஞ்சல் மாநில கவர்னராகவும் பணியாற்றினார்.
கடந்த 2004ம் ஆண்டு நம்பர் மாதம் தமிழக கவர்னராக பொறுப்பேற்றார். இவரின் பதவி காலம் வருகிற நவம்பர்2ம் தேதி முடிவடைவதை தொடர்ந்து, பர்னாலாவுக்கு பதிவி நீடிப்பு கொடுக்க மத்திய அரசு விரும்புவதாகதெரிகிறது.
ஆனால் பர்னாலா கவர்னராக நீடிக்க விரும்பவில்லை. தனது மாநிலத்தில் தீவிர அரசியலில் ஈடுபட விரும்புகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications