சங்கரராமன் கொலை வழக்கு: மேலும் 2 பேர் ஜாமீனில் விடுதலை
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 2 பேரை சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு, சுந்தரேச அய்யர், ரவி சுப்ரமணியம் உள்பட 25 பேர் கைதுசெய்யப்பட்டனர்.இதில் ரவி சுப்ரமணியம் அப்ரூவர் ஆகி விட்டார். மற்ற 24 பேர் மீதும் குற்றப் பத்திடீஞூக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தற்போதுசெங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இவ்வழக்கில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சதீஷ், ஆறுமுகம் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சர்தார் ஜக்கிரியா உசேன் இருவரையும்ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
இன்னொரு குற்றவாளியான தில் பாண்டியன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி உசேன் நிராகரித்து விட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications