குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு
Subscribe to Oneindia Tamil
பவானி:
![]() |
ஈரோடு மாவட்டம் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு மீது புதிதாக ஒரு வழக்குப் பதிவாகியுள்ளது.
பெண்களின் கற்பு குறித்துப் பேசியதற்காக குஷ்பு மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகளில்,குஷ்புவுக்கு நீதிமன்றங்கள் சம்மன் அனுப்பியுள்ளன. ஓரிரண்டு வழக்குகள் தள்ளுபடியாகியுள்ளன.
இந் நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதிதாக ஒரு வழக்குப் பதிவாகியுள்ளது.
தமிழ் உணர்வாளர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த அந்தியூர் ஜூலியாஸ் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். மனுவைபரிசீலித்த நீதிபதி ராதிகா, விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!













Click it and Unblock the Notifications