ஜெ ஆட்சி போனால் தான் தமிழர் மானம் மிஞ்சும்: ஆர்எம்வி
திருச்சி:
ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றினால் தான் தமிழர்களின் மானம், மரியாதை மிஞ்சும் என எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
எம்ஜிஆர் கழகத்தின் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் வீரப்பன் பேசியதாவது:வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் தான் தமிழர்களின் மானம் மீட்கப்படும். 1966ல் இருந்து எந்த சக்தி (ஜெயலலிதா) உள்ளே வரக் கூடாது என்று நினைத்தேனோ அந்த சக்தி உள்ளே வந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளது.
எம்ஜிஆர் என்ற மகத்தான சக்தி திமுகவுக்குத் தான் சொந்தம். எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டே ஒரே தலைவர் கருணாநிதி தான். அதே போல எம்ஜிஆர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரும் ஆற்றல் கருணாநிதக்கே உண்டு.
சேது சமுத்திரத் திட்டத்தையே எதிர்க்கும் ஜெயலலிதா இந்த மாநில முதல்வராக இருப்பதை விட பெரிய கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது. தீய சக்தியிடம் தமிழகம் மாட்டிக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றினால் தான் தமிழர்களின் மானம், மரியாதை மிஞ்சும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications