சூறாவளி: அமெரிக்காவை மிரட்டும் "வில்மா"
மியாமி:
அமெரிக்காவை வில்மா என்ற இன்னொரு புயல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கும் அபாயம்ஏற்பட்டடுள்ளது.
அமெரிக்காவில் கடந்த மாதம் சூறாவளி புயல் காற்று வீசியது. முதலில் காத்ரீனா என்ற புயலும் பின்னர் ரீட்டாஎன்ற புயலும் தாக்கின.அடுத்தடுத்து தாக்கிய புயலால் நியூ ஓர்லியன்ஸ், அலபாமா, லூசியானா, மிசிசிபி, புளோரிடா ஆகியமாகாணங்கள் சின்னாபின்மாகி விட்டது.
அதில் ஆயிரக்கணக்கானர்கள் உயிரிழந்தனர். இந் நிலையில் அமெரிக்காவை இன்னொரு புயல் தாக்கும் அபாயம்ஏற்பட்டுள்ளது.
கரிபியன் கடல் பகுதியில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு வில்மா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புயல் மெக்சிகோ வளைகுடா பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. மேற்கு நோக்கி நகரும் இந்த புயல்கியூபா, நிக்கராகுவா, ஹொண்டுரஸ், மற்றும் அமெரிக்காவில் மெக்சிகோ, புளோரிடா கடற்கரை பகுதிகளைகடுமையாக தாக்கும் என்றும் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது வில்மா புயல் கேமான் தீவுப் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications