தமிழகத்தில் நக்சலைட்டுகள் இல்லை: சி.ஆர்.பி.எப்.
Subscribe to Oneindia Tamil
கோவை :
தென்னிந்தியாவில் ஆந்திரம், கர்நாடகத்தில்தான் அதிக அளவில் நக்சலைட் தீவிரவாதிகள் உள்ளனர். தமிழகத்தில்சுத்தமாக நக்சலைட்டுகளே இல்லை என்று மத்திய ரிசர்வ் போலீஸ் ஐ.ஜியான கே.டி.டி. சிங் கூறியுள்ளார்.
கோவை வந்த சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிக்சலைட்தீவிரவாதிகளின் அட்டகாசம் பெருமளவில் உள்ளது. தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஆந்திராதான்நக்சலைட்டுகளின் மையமாக திகழ்கிறது.கர்நநிாடகத்தின் எல்லைப் பகுதிகளில் நக்சலைட்டுகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இவற்றைக்கட்டுப்படுத்த அம்மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை நக்சலைட்டுகள் நடமாட்டம் சுத்தமாக இல்லை. இங்கு நக்சலைட் இயக்கங்களேஇல்லை எனலாம்.
கேரளாவில் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் அதிகரித்து வருகின்றனர். இருப்பினும் வன்முறைச்சம்பவங்களில் இதுவரை அவர்கள் ஈடுபடாமல் உள்ளனர் என்றார் சிங்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications