வேன்-லாரி மோதல்: 3 ஆசிரியைகள் பலி
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 ஆசிரியைகள் பலியாயினர். மேலும்19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.வேலூர் செயின்ட் மேரீஸ் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்-ஆசிரியைகள் 25 பேர் ஒகேனக்கலுக்கு சுற்றுலாசென்றனர். அவர்கள் சென்ற வேன் தர்மபுரி அருகே காரிமங்கலத்தை அடுத்துள்ள பைசஹள்ளி என்ற இடத்தில்எதிரே வந்த லாரி மீது மோதியது.
இதில் வேனில் பயணம் செய்த ஆசிரியைகள் ரெஜினா, எழிலரசி, அருள்செல்வி ஆகியோர் சம்பவயிடத்திலேயேஉடல் நசுங்கி செத்தனர்.
மேலும் ஆசிரிய-ஆசிரியைகள் 19 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள ரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications