பூகம்ப நிவாரணம்: பர்னாலா ரூ. 1 லட்சம் உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக ஆளுனர் பர்னாலா, ஜமும் காஷ்மீர் மாநில பூகம்ப நிவாரணப் பணிகளுக்காக ரூ. 1 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளார்.

ஆளுனர் பர்னாலா சமீபத்தில் தான் வரைந்த ஓவியங்களை காட்சிக்கு வைத்தார். இதில் பல ஒவியங்கள் விற்பனை ஆயின.

இதிலிருந்து கிடைத்த ரூ. 1 லட்சம் வருவாயை அப்படியே பூகம்ப நிவாரணத்திற்காக பர்னாலா வழங்கியுள்ளார் என ஆளுனர்மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+