நெல்லை எல்.ஐ.சி அலுவலகத்தில் திடீர் தீ
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
பாளை எல்.ஐ.சி அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.பாளை வ.உ.சி மைதானம் அருகிலுள்ள தலைமை எல்.ஐ.சி. அலுவலகத்தில் ஒரு அறையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு, அந்த அறை முழுவதும் தீ பரவியது.
இதில் 11 கம்யூட்டர்கள் எரிந்து நாசமாயின. மேலும் முக்கிய ஆவணங்களும் தீக்கிரையாயினதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இல்லையென்றால் பல கோடி சேதத்தை எல்.ஐ.சி நிறுவனம் சந்தித்து இருக்கும்.
இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக பாளை போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications