சென்னையில் பெண்ணிடம் ரடிவுகள் அட்டகாசம்
சென்னை:
சென்னை கீழ்பாக்கத்தில் ரவுடிக் கும்பல்களின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் போலீஸ் கமிஷ்னரிடம் புகார்தந்துள்ளார்.
கீழ்பாக்கத்தில் லாக்மா நகர் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது.இந் நிலையில் கடந்த வாரம் கடைக்குச் சென்ற சாராள் என்பவரை ரோமன், செல்லா ஆகிய இரு ரவுடிகள் வழி மறித்துள்ளனர்.கஞ்சா அடித்திருந்த அவர்கள் சாராளின் பாவாடையை பிடித்து இழுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ரவுடிகளிடம் இருந்து தப்பி வீட்டுக்கு ஓடி வந்துள்ளார். ஆனால், பின்னாடியே ஓடி வந்தஅவர்கள் சாராளைக் கடத்தப் போவதாக மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து சாராளின் தாயார் ஜி-5 செக்ரடேரியட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அந்த காவல்நிலையத்தின் காக்கிகள் புகாரை வாங்கி வைத்துவிட்டு தங்களது மாமூல் வேலையில் பிஸியாக இருந்துள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகும் அந்த ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் தங்களுக்கு பாதுகாப்பு கோரிசாராளும் அவரது தாயாரும் சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் நடராஜிடம் புகார் கொடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications