எஸ்ஆர்பி வீட்டு கொள்ளை: ஆளுநரிடம் காங் மனு
சென்னை:
சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக காவல்துறை நடவடிக்கைஏதும் எடுக்காகது குறித்து ஆளுனர் பர்னாலாவிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மனு கொடுத்தார்.
தமிழக ஆளுனர் பர்னாலாவை தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் அக் கட்சியினர் இன்று காலை சந்தித்துஇந்தக் கோரக்கை மனு கொடுத்தனர். இந்தக் குழுவில் எஸ்.ஆர்.பி, காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றிருந்தனர்.ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகமேலிடத்தின் உத்தரவின் பேரில் போலீஸாரே நடத்திய கொள்ளைச் சம்பவம் அது.
எஸ்ஆர்பி வீட்டில் சூறையாடல் நடந்து கடந்த 20 நாட்களாகியும் இதுவரை எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் இருப்பதுகண்டனத்துக்குரியது.
சூறையாடலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த நாங்கள் முடிவுசெய்தும் கூட அதை அனுமதிக்க காவல்துறை மறுத்துள்ளது.
இந்த சூறையாடல் சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனஆளுநருக்கு கோக்கை விடுத்துள்ளோம் என்றார் வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications