ஜெ. உருவ பொம்மையை எரித்த மாணவர்கள்
திருச்சி:
திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு ஜெயலலிதா உருவ பொம்மையை எரித்து போராட்டம்நடத்தினர்.
திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் 1,600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்குசென்னையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். மாணவர்களுக்கு இங்கு விடுதிவசதியில்லை.எனவே சென்னையை சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை சட்டக் கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும் என்றகோரிக்கையை வலியுறுத்தியும், சென்னை சட்டக் கல்லூரியில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அனைத்து இடங்களையும்நிரப்பாத தமிழக அரசை கண்டித்தும் திருச்சி சட்டக் கல்லூயில் படிக்கும் சென்னையை சேர்ந்த சட்டக் கல்லூரிமாணவர்கள் இன்று முதல்வர் ஜெயலலிதா உருவப் பொம்மையை எரித்தனர்.
பின்னர் மாணவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி சட்டக் கல்லூரிக்குஉடனடியாக முதல்வரையும், போதுமான பேராசியர்களையும் நியமிக்க வேண்டும். மாணவர்களுக்கு தங்கும் விடுதிஏற்படுத்த வேண்டும் என்று அப்போது கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டம் நடந்து முடியும் வரை போலீசார் யாரும் வரவில்லை. ஜெயலலிதா உருவ பொம்மைகொளுத்தப்பட்ட பிறகு கே.கே. நகர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த சில போலீஸ்காரர்கள் அங்கு வந்து என்னநடந்தது என்று விசாரித்தனர்.
இந்தப் போலீசாருக்கு விரைவில் அரசு ஆப்பு வைக்க வாய்ப்புள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications