அமைச்சரவையில் சேர மாட்டோம்: வைகோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அமைச்சரவையில் மதிமுக சேரும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மீண்டும்திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை வைகோ சந்தித்துப் பேசினார். அப்போது மதிமுகவை அமைச்சரவையில் சேருமாறுபிரதமர் மீண்டும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், அதை ஏற்க வைகோ மறுத்துவிட்டார்.இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய வைகோ, பிரதமரின் கையில் சமீபத்தில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அதற்காக அவரதுஉடல் நலம் விசாரிக்கவே அவரை சந்தித்தேன்.
மேலும், சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த எனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த சிறப்பித்ததற்காக நன்றியும்தெரிவித்தேன்.
இருவரும் பொதுவான அரசியல் நிலை குறித்தும் பேசினோம். ஆனால் மதிமுக அமைச்சரவையில் சேருவது குறித்து எதுவும்பேசவில்லை. எங்களது நிலையில் மிகத் தெளிவாக, உறுதியாக இருக்கிறோம். அதிலிருந்து மாறும் பேச்சுக்கே இடமில்லைஎன்றார் வைகோ.
தமிழக அரசியல் நிலவரம் தவிர்த்து இலங்கை விவகாரம் குறித்தும் வைகோ பேசியதாகத் தெரிகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications